மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி - விரிவுரையாளர்கள் எச்சரிக்கை
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறினால், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் நெருக்கடிகளுக்கு அரசாங்கம் உடனடித் தீர்வுகளை வழங்கத் தவறினால், 2025ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்
பல்கலைக்கழகங்களில் நிலவும் கடுமையான விரிவுரையாளர் பற்றாக்குறையே இந்த நெருக்கடிக்கு முதன்மையான காரணம் என அந்தச் சம்மேளனத்தின் செயலாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். வழமையாக நான்கு மாணவர் குழுக்கள் (Batches) மாத்திரமே இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களில், தற்போதைய சூழலில் 5 அல்லது 6 மாணவர் குழுக்கள் தங்கிப் பயின்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.