1 ஊடகம்
SLC உயர் செயற்திறன் நிலைய பதவியில் இருந்து விலகும் சனத் ஜயசூரிய
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான சனத் ஜயசூரிய, இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் நிலையத்தின் (High Performance Centre) ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
