களவாடப்பட்ட சோழர் காலத்துச் சிலைகள் மீண்டும் இந்தியாவுக்கு
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிட
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மீண்டும் இந்தியாவிட
இந்தச் சிலைகள் இந்திய ஆலயங்களில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டவை என்பது விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சோமஸ்கந்தர் சிலை சோழர் காலம், 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த சிலைகள் அனைத்தும் முன்னர், ஆலயங்களில் திருவிழாக்களின் போது ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும் புனிதப் பொருட்களாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.