பேரிடர் அலட்சியம் : அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு - எதிர்க்கட்சி எம்.பி. எச்சரிக்கை
இலங்கையில் தற்போது ஏற்பட்ட பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐ
இலங்கையில் தற்போது ஏற்பட்ட பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர உள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐ
மரிக்கார், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, குறித்த பேரிடர் நிலைமை 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்களைப் போன்று தீவிரமான சம்பவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமைக்காக வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.