1 ஊடகம்
திடீர் இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் துயரத்தில் இருந்து மீண்டுவருவதற்கும் மேலும் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யும் வகையில் நாடு முழுவதும் சர்வமத ஆசீர்வாத நிகழ்வுகள்
திடீர் இயற்கை அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் துயரத்தில் இருந்து மீண்டுவருவதற்கும் மேலும் உயிர் நீத்த உறவுகளுக்காக பிரார்த்தனை செய்யும் வகையில் நாடு முழுவதும் சர்வமத ஆசீர்வாத நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
