1 ஊடகம்
வெளிநாட்டு பயணியிடம் பணம், பொருட்கள் கொள்ளை!
கற்பிட்டி, கண்டக்குழி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் இருந்து ஒருதொகை பணம் மற்றும் பொருட்கள் என்பன இனந்தெரியாத நபர் ஒருவரினால் களவாடப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
