ரவிக்கு பிணை கிடைத்த பின்னணி!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை பிணையில் விடுவிக்கக் கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருசவிதான உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தேசிய லொத்தர் சபைக்கு ஆட்சேர்ப்பு
