1 ஊடகம்
பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டில் கைது : புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு நீதிமன்றின் உத்தரவு
பாலியல் அத்துமீறல் செய்ததாக பெண்ணொருவர் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு 17.11.
