1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள்
• எமது அபிவிருத்திப் பாதை என்பது, கிராமிய மக்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்து வருவதல்ல, மாறாக கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் வசதிகளை வழங்குவதும் ஆகும்
• எமது அபிவிருத்திப் பாதை என்பது, கிராமிய மக்களை நகர்ப்புறங்களுக்கு அழைத்து வருவதல்ல, மாறாக கிராமத்திற்குள்ளேயே பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் வசதிகளை வழங்குவதும் ஆகும்
தற்போதைய அரசாங்கம் அரச சேவையைப் பெரிதும் மதிக்கின்ற அதேவேளை, அரச சேவையைச் சிறந்த சம்பள மட்டத்திற்குக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு அரசாங்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனாலேயே மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட அடிப்படைச் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது என்றும் தெரிவித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு