1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
கீரிமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு
வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று (25) காலை கீரிமலை பகுதியில் நடைபெற்றது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் 'விதையனைத்தும் விருட்சமே' அமைப்பு இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று (25) காலை கீரிமலை பகுதியில் நடைபெற்றது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய முன்றலில் இருந்து கீரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள புனிதப் பிரதேசப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
