1 ஊடகம்
இந்தியாவை வீழ்த்தி இளையோர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணி சம்பியன் பட்டம் வென்றது.
