1 ஊடகம்
கொழும்பு ஹைரியாவில் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு
கொழும்பு ஹைரியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரி பிரதான மண்டபத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி ஜுமானா நிஸாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆள