1 ஊடகம்
ஆழியவளையில் 14.5 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழியவளைப் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றிலிருந்து 14.5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.