1 ஊடகம்
குருக்கள்மடம் மனிதப் புதைக்குழியில் குப்பைகளால் மறைக்கப்பட்டிருந்த என்புகூடுகள்!
குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின்போது மண்டை ஓடு உள்ளடங்களாக பல என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான அறிக்கை தங்களுக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின
