1 ஊடகம்
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் சிக்கலின்றி நாடு திரும்பலாம் : அநுர அறிவிப்பு
யுத்தகாலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள் தாய்நாட்டுக்கு திரும்பும்போது ஏற்பட்ட சிக்கல்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஊடாக தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.2023ஆம் ஆண்டு பண்டாரவளை - பூனாகலையி
