யாழ். நகரின் மத்தியில் உடைந்து விழும் நிலையில் மேம்பாலம் - எடுக்கப்பட்ட தீர்மானம்
யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் உள்ள நவீன சந்தை கடைத் தொகுதிகiளை இணைக்கும் நீண்டகால மேம்பாலங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளது. அவ் வீதியூடாக போக்குவரத்து செய்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்நேரத்திலும் உடைந்
