1 ஊடகம்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025; வெல்லாலகே தலைமையில் இலங்கை
வளர்ந்து வருகின்ற மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் ரைசிங் ஸ்டார்ஸ் 2025 ஆசிய கிண்ணத் T20 தொடருக்கான (Asia Cup Rising Stars T20 - 2025) இலங்கை 'A' குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
