1 ஊடகம்
புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் மு
