இணையவழி மோசடி என்பது அப்பட்டமான பொய் : 2.5 மில்லியன் டொலர் விவகாரத்தில் உடனடி விரிவான விசாரணைக்கு கோரிக்கை
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, தனது கடமையைச்
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, தனது கடமையைச்
இந்த நிதி மோசடி குறித்து, அரச நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, உடனடியாக விரிவான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க நிதி அமைச்சு ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளமை, உண்மைகளை மறைப்பதற்கும் விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்குமான ஒரு முயற்சியே என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.