மீண்டும் ஜனாதிபதி பொது மன்னிப்பு! மைத்திரியின் கால நடைமுறை தவறு என்கிறார் ஞானசார தேரர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கலந்துரையாடி தமக்காக மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுத் தருமாறு மகா சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்
