1 ஊடகம்
நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை : மீண்டும் இணைக்கப்பட்ட குமுதினி : நேர அட்டவணையும் வெளியீடு
நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நாளையதினம் (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார் இதன்படி இந்த படகு சேவையில் குமுதினி, வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆ
