4 ஊடகங்கள்
22 க்கு எதிராக 24 அன்று சஜித் அணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்
22 க்கு எதிராக 24 அன்று சஜித் அணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க22 க்கு எதிராக 24 அன்று சஜித் அணி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி கொழும்பில் அமைதியான வழியில் மக்கள் திரள் போராட்டத்தை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
4 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன