1 ஊடகம்
ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணம் 2026: நுழைவுச்சீட்டு பற்றிய முக்கிய அறிவிப்பு
T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஆகியவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் (Tickets) அனைத்தினதும் விற்பனை நிறைவடைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.
