ஈரான் கப்பல்கள் குறித்து அமெரிக்காவால் எவ்வித அழுத்தங்களும் இல்லை
நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கின்றது என்றும், எந்தவொரு மனிதநேயத் தேவையின் போதும் பொருத்தமான முறையில் தலையிட அரசாங்கம் தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
