உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 ஜூன், 2026

24 மணித்தியாலங்களில் 681 டெங்கு நோயாளர்கள்

24 மணித்தியாலங்களில்புதிதாக 681 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.பெருமளவான டெங்கு நோயாளர்கள் மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார்.மாத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, கம்பஹா மாவட்டத்தின் பியகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.தற்போது வரை 112 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் பதிவாகியுள்ளன.இதனிடையே, மாத்தறை மாவட்டம் உள்ளிட்ட கொழும்பு மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான கட்டில் வசதி மற்றும் இடவசதி பற்றாக்குறையாகியுள்ளது.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 46,037 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களுடன் ஒப்பிடும் போது நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய பாடசாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் சமயஸ்தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களுக்குள் டெங்கு நுளம்பு குடம்பிகளுடன் கூடிய 263 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 633 பாடசாலைகள் சோதனையிடப்பட்டுள்ளன.டெங்கு ஒழிப்பு வாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.சுகாதாரத் துறையின் அனைத்துத் தரப்பினருக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ்•21 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பெருமளவான டெங்கு நோயாளர்கள் மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர், டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்தார். இதனிடையே, மாத்தறை மாவட்டம் உள்ளிட்ட கொழும்பு மற்றும் கம்பஹா வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கான கட்டில் வசதி மற்றும் இடவசதி பற்றாக்குறையாகியுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • மாத்தறை மாவட்டம்
  • Ratnapura
  • Kalutara
  • Gampaha
  • Galle
  • இரத்த
  • பிர
திறவுச்சொற்கள்
  • மணித்தியாலங்களில்
  • நோயாளர்கள்
  • பாடசாலைகள்
  • வருடத்தின்
  • இதுவரையான
  • அடையாளம்
  • அதிகாரி
  • ஒழிப்பு
  • வைத்திய
  • டெங்கு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.