1 ஊடகம்
சம்பியனானது ஜி.டீ.சி. லெஜன்ட்ஸ்
அட்டாளைச்சேனை மத்திய, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் 03 நாட்கள் நடைபெற்ற லெஜன்ட் பிரிமியர் லீக் மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஜி.டீ.சி. லெஜன்ட்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்று ஒரு இலட்சம் ரூபா