1 ஊடகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தை நாடத் தயாராகும் ரிஷாட்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தம்மை தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தம்மை இலக்காகக்
