1 ஊடகம்
யாழ். மணற்காடு சவுக்கங்காட்டில் மீண்டும் தீப்பரவல்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் அமைந்துள்ள சவுக்கந் தோப்பில் மீண்டும் தீப்பரம்பல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீப்பரம்பல் விமான படையை உலங்கு வானூர்தி மூலம் நீர் பாய்ச்சப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்ப
