1 ஊடகம்
இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களும், அந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பதாகவோ அல்லது அன்றைய தினத்திற்குள்ளோ