1 ஊடகம்
சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது
சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிப்பர் மற்றும் மோட்டார் சைக்களில் என்பனவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி மூன்று டிப்பர் வண்டிகள் மணல் ஏற்றியவாறு மயிலங்காடு - புன்னாலைக்கட்டுவன் வீதியால் சென்ற போது தெல்லிப்பழை சந்தியில் வைத்து
