1 ஊடகம்
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) உள்ளிட்ட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிள்ளை
