1 ஊடகம்
கிளிநொச்சி திருநகர் வீதி மற்றும் கண்ணன் கோவில் வீதி 236 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி.
இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
236 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இவ்வீதியை நவீன வசதிகளுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.