1 ஊடகம்
இலங்கை சுற்றுலாத்துறையில் புதிய சாதனை: எண்ணிக்கை முக்கியமா? வருமானம் முக்கியமா? ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் புதிய சவால்
இலங்கையின் சுற்றுலாத்துறை 2025 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
