உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்9 மே, 2026

நச்சுப்புகையை வெளியிடும் வாகனங்களை அடையாளம் காணல்

சுற்றுச் சூழலுக்கு அதிகளவான நச்சுப் புகையை வெளியேற்றியவாறு பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண்பதற்காக நவீன தொழில்நுட்பத்துடனான விசேட பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.வீதிகளில் பயணிக்கும் வாகனங்களை இரகசியமாகக் கண்காணித்து, அவற்றினால் வௌியேற்றப்படும் புகையை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் சிறப்பம்சமாகும் என திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் பிரதான நகரங்களை உள்ளடக்கும் வகையில் குறித்த பிரிவின் அதிகாரிகள் வீதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு, அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை நிழற்படம் எடுத்து அந்த சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அன்றைய தினமே உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு உத்தரவுகளைப் பெறும் வாகன உரிமையாளர்கள் தமது வாகனத்தை உரிய முறையில் புதுப்பித்து, குறிப்பிட்ட தினத்தில் வேரஹெரவில் அமைந்துள்ள வாகன புகை வெளியேற்ற நிலையத்தில் நிறுத்த வேண்டும் என மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.ஏதேனும் ஒரு வகையில் இந்த அறிவிப்பிற்கு பதிலளிக்காத வாகனங்களை, மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பின் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News First - தமிழ்•9 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • மோட்டார் வாகனப் போக்குவரத்து தி3
திறவுச்சொற்கள்
  • நச்சுப்புகையை
  • உத்தரவுகளைப்
  • பரீட்சித்தல்
  • வெளியிடும்
  • வாகனங்களை
  • அடையாளம்
  • காணல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.