1 ஊடகம்
சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைத்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீடுகளில் தடுத்து வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங
