சிறுவன் உட்பட 3 ஆண்களுடன் ஓரினச்சேர்க்கை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான கிரஹாம், இந்தியா ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதைக் கடுமையாக விமர்சித்தவராகவும் இருந்தார். கிரஹாம் கடந்த ஜூலை மாதம் தனது 71 ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான கிரஹாம், இந்தியா ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதைக் கடுமையாக விமர்சித்தவராகவும் இருந்தார். கிரஹாம் கடந்த ஜூலை மாதம் தனது 71 ஆவது வயதில் காலமானார்.
'தி யங் டர்க்ஸ்' வெளியிட்ட 'தி க்ளோசெடோக்ரசி' என்ற 33 நிமிட ஆவணப்படத்தில் கிரஹாம் தங்களுக்குப் பாலியல் உறவுக்காகப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டும் மூன்று ஆண்களின் நேரடி வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் "கிரஹாமின் தனிப்பட்ட வாழ்வுக்கும், LGBTQ+ உரிமைகளுக்கு எதிரான அவரது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையிலான முரண்பாட்டை ஆராய்கிறது." என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.