கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமலிடம் வாக்குமூலம் பதிவு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாட்டதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பா
