மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்படும் 3 சந்தேகநபர்கள்
முக்கிய விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பிலேயே இவர்கள் தேடப்பட்டு வருவதாக ப
