1 ஊடகம்
குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு
