1 ஊடகம்
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு
மூன்று அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக CNN, Politico மற்றும் MS NOW ஆகியன தெரிவித்துள்ளன.
