1 ஊடகம்
உங்களுக்குத் தெரிந்த ரஹிமாவாக இருக்கலாம்! - வெளிவிவகார அமைச்சின் அவசர வேண்டுகோள்!
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஹிமா சஹாப்தீன் (Ms. Rahima Sahabdeen) என்ற இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்க
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஹிமா சஹாப்தீன் (Ms. Rahima Sahabdeen) என்ற இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்க
Rahima Sahabdeen) என்ற இலங்கைப் பெண்ணின் அடுத்த வாரிசுகள் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான (Repatriation) பணிகளை முன்னெடுப்பதற்கு அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.