மாணவிகளிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டி அத்துமீறல்: விரிவுரையாளர் கைது
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள
