‘ட்ரில்லியனர்’ அந்தஸ்தை இழந்தார் ஈலோன் மஸ்க்!
உலகின் முதல் 'ட்ரில்லியனர்' (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர் ஈலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை
உலகின் முதல் 'ட்ரில்லியனர்' (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இரண்டே வாரங்களுக்குள், தொழிலதிபர் ஈலோன் மஸ்க் அந்த அந்தஸ்தை
அவரது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பாரிய வீழ்ச்சியைக் சந்தித்ததைத் தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த மாத தொடக்கத்தில் 1.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகக் காணப்பட்ட அவரது நிகர சொத்து மதிப்பு, தற்போது சுமார் 957 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.