உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 ஏப்., 2026

20ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து சேவைகள்

இந்த வார இறுதியிலும் திங்கட்கிழமையும் அதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.குறித்த நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பதைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஷெரில் அத்துகோரல கூறினார்.சனி மற்றும் ஞாயிறு திங்கட்கிழமைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.இதற்கமைய, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் குறிப்பிட்டார்.எனவே, பயணிகள் பஸ் முனையங்களில் காத்திருக்குமாறும், பஸ் நிலையங்களுக்கு வெளியே சில சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலதிக கட்டணங்களைச் செலுத்தி, பாதுகாப்பற்ற முறையில் சேவையில் ஈடுபடும் பஸ்களில் பயணிக்க வேண்டாம் எனவும், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், பணம் சுரண்டப்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.எனவே, பஸ் நிலையங்களுக்கு வருகை தந்து சட்டரீதியான சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் பயணிகளை அறிவுறுத்தினார். அத்துடன், புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற பொதுமக்கள் திரும்பி வருவதற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப மேலதிக பஸ் சேவைகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது. பதுளை, பண்டாரவளை, நுவரெலியா, கண்டி மற்றும் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.இதேவேளை, அலுவலக ரயில் சேவைகள் இன்று(16) முதல் வழமை போன்றுஇடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தமது சொந்த இடங்களுக்குச் சென்றுள்ள மக்களுக்காக இன்றும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.

News First - தமிழ்•16 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை போக்குவரத்து சபை
இடங்கள்
  • Southern Province
  • Nuwara Eliya
  • பண்டாரவளை
  • Badulla
  • Kandy
திறவுச்சொற்கள்
  • நெடுஞ்சாலைகளில்
  • அதிகரிக்கலாம்
  • சேவையில்
  • சேவைகள்
  • அதிவேக
  • விசேட
  • எனவே
  • பஸ்
  • வரை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.