சீன துறைமுகத்தில் கப்பலில் தீ 20 பேர் உயிரிழப்பு, ஐவர் மாயம்
சீன துறைமுகத்தில் சரக்குக் கப்பலொன்றில் தீப்பிடித்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு ஐவர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று தெரிவித்தது. வடகிழக்கு சீனக் கடற்கரையில் உள்ள முக்கிய கப்பல் மையமான கிங்டாவோ துறைமுகத்தில் உள்ள பெய்ஹா
