எரிபொருள் விலைத் திருத்தம் இன்று?
ஒக்டோபர் மாதத்திற்குரிய எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளது. இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக கருத்துத் தெரிவிக்கையில், வழக்கமாக மாதத்தின் கடைசி நாளிலேயே எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும்
