தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கம்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில
பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு அவுண்ஸ் தங்கம் 5,500 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தது. எனினும், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக கெவின் வார்ஷ் (Kevin Warsh) என்பவரை டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, தங்க விலை 9 சதவீதம் வரை சரிந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.