1 ஊடகம்
கம்பஹாவில் 47 பாடசாலைகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த 47 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்
பாடசாலை விளையாட்டு வீர, வீராங்கனைகளின் திறமைகளை மெருகூட்டி, விளையாட்டுப் பயிற்சியை மேலும் முறைப்படுத்தும் நோக்கில், கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 47 பாடசாலைகளுக்கு, ஒரு பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 47 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணத் தொகுதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
