“உங்கள் அமைச்சர் லஞ்சம் கேட்டார் என தூதுவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்திருந்தார்” – தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வெளிப்படுத்தல்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் பின்னணியில், கடந்து சென்ற காலப்பகுதி குறித்த பரந்தளவிலான மறுஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொத
