1 ஊடகம்
இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு
நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இன்று (19) மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியுள்ள FRANCOIS கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்
